பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பெற்றுக் கொள்ள வேண்டும்

பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்

இயேசு தருகிறார் இன்று தருகிறார்

அதற்காகத் தான் சிலுவையிலே

இரத்தம் சிந்தி விட்டார்

 

1.

முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு

பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்   –       இயேசு

 

2.

நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்

நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு       –       இயேசு

 

3.

வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே)

வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் –  நீ   –       இயேசு

 

4.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை

இயேசு ராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை – நம்ம‌    –       இயேசு

 

 



bava mannibbin nischayaththai

berruk kolla vendum

paralokaththil oor itam ni bera vendum

iyesu dharukirar inru dharukirar

adharkakath than siluvaiyile

irathdham sinththi viddar

 

1.

mudhan mudhalay thevanukku ukanthdhathaith thedu

binbu ellame unakku serththuth dhanththiduvar   –       iyesu

 

2.

ni thedum nimmathi iyesu dharukirar

ni nadum vidudhalai avaritam undu       –       iyesu

 

3.

varuthdhabpaddu barangkal sumakkinra makane (le)

varuvaya iyesu inru vazvu dhanththiduvar –  ni   –       iyesu

 

4.

irathdham sinththudhal illamal bava mannibbillai

iyesu rajaா namam illamal iradsibbum illai – namma‌    –       iyesu